1266. வருகமன் கொண்கன் ஒருநாள்

Rate this post

1266. வருகமன் கொண்கன் ஒருநாள்

1266. Varukaman Konkan Orunaal

  • குறள் #
    1266
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட.
  • விளக்கம்
    என் கணவன் என்றேனும் ஒருநாள் வருவானாக; வந்தால் இத்துன்பம் தரும் நோயெல்லாம் கெடுமாறு இன்பம் அனுபவிப்பேன்.
  • Translation
    in English
    O let my spouse but come again to me one day!
    I’ll drink that nectar: wasting grief shall flee away.
  • Meaning
    May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

Leave a comment