சுவாமி விவேகானந்தர் கதைகள் (Swami Vivekananda Stories in Tamil)

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 – சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

2 Comments

  1. edwin
    sinthithu ulithupaar vatri nichiam
    Reply November 22, 2015 at 6:34 pm
  2. gokul
    good
    Reply October 25, 2016 at 3:06 pm

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.