0570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்

Rate this post

0570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்

0570. Kallaarp Pinikkum Kadungkol

 • குறள் #
  0570
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
  Absence of Terrorism
 • குறள்
  கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
  இல்லை நிலக்குப் பொறை.
 • விளக்கம்
  கொடுங்கோல் மன்னன் கல்வியறிவில்லாதவரைத் தனது செயல் செய்வதற்குச் சேர்த்துக் கொள்வான்; அவர்களைத் தாங்குவதைவிட அதிக பாரம் இந்நிலத்துக்கு வேறு இல்லை.
 • Translation
  in English
  Tyrants with fools their counsels share:
  Earth can no heavier burthen bear!
 • Meaning
  The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

Leave a comment