0211. கைம்மாறு வேண்டா கடப்பாடு

Rate this post

0211. கைம்மாறு வேண்டா கடப்பாடு

0211. Kaimmaaru Vendaa Kadappaadu

 • குறள் #
  0211
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
  The Knowledge of What is Benefitting a Man’s Position
 • குறள்
  கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
  என்ஆற்றுங் கொல்லோ உலகு.
 • விளக்கம்
  தமக்கு நீரைக் கொடுக்கின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? அம்மேகங்களைப் போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு கருதிச் செய்யப்படுவன அல்ல.
 • Translation
  in English
  Duty demands no recompense; to clouds of heaven,
  By men on earth, what answering gift is given?
 • Meaning
  Benevolence seeks not a return. What does the world give back to the clouds?

Leave a comment