1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்

Rate this post

1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்

1320. Ninaththirundhu Nokkinum Kaayum

  • குறள் #
    1320
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று.
  • விளக்கம்
    தலைவியின் அழகையே நினைத்திருந்து பார்த்தாலும், ‘வேறு எப்பெண்களின் உறுப்பு அழகை நினைத்து அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்’ என்று சினம் கொள்வாள்.
  • Translation
    in English
    I silent sat, but thought the more, And gazed on her. Then she
    Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’.
  • Meaning
    Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”

Leave a comment