0293. தன்நெஞ் சறிவது பொய்யற்க

Rate this post

0293. தன்நெஞ் சறிவது பொய்யற்க

0293. Thannenj Charivathu Poiyarka

  • குறள் #
    0293
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வாய்மை(Vaaimai)
    Veracity
  • குறள்
    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
  • விளக்கம்
    ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லை என்று மறைப்பது தவறு; மறைத்தபின் அவனது நெஞ்சே அவனை வருத்தும்.
  • Translation
    in English
    Speak not a word which false thy own heart knows
    Self-kindled fire within the false one’s spirit glows.
  • Meaning
    Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

Leave a comment