1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி

Rate this post

1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி

1322. Oodalin Thondrum Siruthuni

 • குறள் #
  1322
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  ஊடலுவகை (Oodaloovagai)
  The Pleasure of Temporary Variance
 • குறள்
  ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
  வாடினும் பாடு பெறும்.
 • விளக்கம்
  ஊடற்காலத்தில் தோன்றும் சிறிய துன்பத்தால், அவர் செய்யும் கருணை குறைவுபட்டாலும் அது பெருமை அடையும்.
 • Translation
  in English
  My ‘anger feigned’ gives but a little pain;
  And when affection droops, it makes it bloom again.
 • Meaning
  His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.

Leave a comment