1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்

Rate this post

1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்

1294. Inianna Ninnodu Soozhvaaryaar

 • குறள் #
  1294
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
  Exploration with Oneself
 • குறள்
  இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
  துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
 • விளக்கம்
  மனமே! காதலரோடு முதலில் ஊடி, பின் இன்பம் அனுபவிக்கக் கருதாய்; இனி அத்தகைய செயல் பற்றி உன்னோடு கலந்து ஆராய்பவர் யார்?
 • Translation
  in English
  ‘See, thou first show offended pride, and then submit,’ I bade;
  Henceforth such council who will share with thee my heart?
 • Meaning
  O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?

Leave a comment