1286. காணுங்கால் காணேன் தவறாய

Rate this post

1286. காணுங்கால் காணேன் தவறாய

1286. Kaanunkaal Kaanen Thavaraaya

  • குறள் #
    1286
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை.
  • விளக்கம்
    கணவரைக் காணும்போது அவரிடத்தில் உள்ள குற்றங்களை நான் காண்பதில்லை. அவரைக் காணாதபோது, குற்றங்களல்லாதவற்றைக் காண்கின்றிலேன்.
  • Translation
    in English
    When him I see, to all his faults I ‘m blind;
    But when I see him not, nothing but faults I find.
  • Meaning
    When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

Leave a comment