1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே

Rate this post

1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே

1243. Irunthulli Enbarithal Nenje

 • குறள் #
  1243
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
  Soliloquy
 • குறள்
  இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
  பைதல்நோய் செய்தார்கண் இல்.
 • விளக்கம்
  மனமே! நீ இருந்து நினைத்து வருந்துவது ஏன்? இம்மிகுந்த நோய் செய்தவரிடத்தில் நம்மை நினைத்து வருந்தும் நன்மை இல்லையே!
 • Translation
  in English
  What comes of sitting here in pining thought, O heart? He knows
  No pitying thought, the cause of all these wasting woes.
 • Meaning
  O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

Leave a comment