1242. காதல் அவரிலர் ஆகநீ

Rate this post

1242. காதல் அவரிலர் ஆகநீ

1242. Kaathal Avarilar Aaganee

 • குறள் #
  1242
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
  Soliloquy
 • குறள்
  காதல் அவரிலர் ஆகநீ நோவது
  பேதைமை வாழியென் நெஞ்சு.
 • விளக்கம்
  எனது மனமே! வாழ்வாயாக! அவர் ஆசையில்லாமளிருக்க, நீ அவரது வருகையை எதிர்பார்த்து வருந்துவது அறியாமை.
 • Translation
  in English
  Since he loves not, thy smart
  Is folly, fare thee well my heart!
 • Meaning
  May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

Leave a comment