1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது

Rate this post

1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது

1009. Anboreeith Tharchetru Aranokkaathu

 • குறள் #
  1009
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
 • அதிகாரம்
  நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
  Wealth Without Benefaction
 • குறள்
  அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
  ஒண்பொருள் கொள்வார் பிறர்.
 • விளக்கம்
  சுற்றத்தாரிடத்தில் அன்பு செய்வதை யொழித்து, தன்னையும் வருத்தி அறத்தையும் கருதாது ஒருவன் தேடிய பொருளைப் பிறர் கொண்டு சென்று அனுபவிப்பர்.
 • Translation
  in English
  Who love abandon, self-afflict, and virtue’s way forsake
  To heap up glittering wealth, their hoards shall others take.
 • Meaning
  Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

Leave a comment