0557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே

Rate this post

0557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே

0557. Thuliyinmai Gnaalaththirku Yetratre

 • குறள் #
  0557
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  கொடுங்கோன்மை (Kodungonmai)
  The Cruel Sceptre
 • குறள்
  துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
  அளியின்மை வாழும் உயிர்க்கு.
 • விளக்கம்
  மழையில்லாமையால் உலகத்து உயிர்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்படுமோ, அரசன் குடிகளிடத்தில் இறக்கம் இல்லாதிருத்தலால் அத்தகைய துன்பம் உண்டாகும்.
 • Translation
  in English
  As lack of rain to thirsty lands beneath,
  Is lack of grace in kings to all that breathe.
 • Meaning
  As is the world without rain, so live a people whose king is without kindness.

Leave a comment