0547. இறைகாக்கும் வையகம் எல்லாம்

Rate this post

0547. இறைகாக்கும் வையகம் எல்லாம்

0547. Iraikaakkum Vaiyagam Ellaam

 • குறள் #
  0547
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  செங்கோன்மை (Sengonmai)
  The Right Sceptre
 • குறள்
  இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறைகாக்கும் முட்டாச் செயின்.
 • விளக்கம்
  உலகம் முழுவதையும் மன்னவன் காப்பாற்றுவான்; அம்மன்னன், தன் செங்கோலைக் குற்றமறச் செலுத்தினால், அஃது அவனைக் காக்கும்.
 • Translation
  in English
  The king all the whole realm of earth protects;
  And justice guards the king who right respects.
 • Meaning
  The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

Leave a comment