0353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

Rate this post

0353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

0353. Aiyaththin Neengith Thelindhaarkku

 • குறள் #
  0353
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  மெய்யுணர்தல் (Meiunarthal)
  Knowledge of the True
 • குறள்
  ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
  வானம் நணிய துடைத்து.
 • விளக்கம்
  மயக்கம் நீங்கி மெய்ப்பொருளைக் கண்டவர்க்கு இவ்வுலகத்தை விட வீட்டு உலகம் அண்மையதாகும்.
 • Translation
  in English
  When doubts disperse, and mists of error roll
  Away, nearer is heav’n than earth to sage’s soul.
 • Meaning
  Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.

Leave a comment