0289. அளவல்ல செய்தாங்கே வீவர்

Rate this post

0289. அளவல்ல செய்தாங்கே வீவர்

0289. Alavalla Seithaange Veevar

 • குறள் #
  0289
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கள்ளாமை(Kallaamai)
  The Absence of Fraud
 • குறள்
  அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
  மற்றைய தேற்றா தவர்.
 • விளக்கம்
  களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர், அளவு கடந்த தீமைகளைச் செய்து, அப்பொழுதே கெடுவர்.
 • Translation
  in English
  Who have no lore save that which fraudful arts supply,
  Acts of unmeasured vice committing straightway die.
 • Meaning
  Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

Leave a comment