0286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்

Rate this post

0286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்

0286. Alavinkan Nindrozhugal Aatraar

 • குறள் #
  0286
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கள்ளாமை(Kallaamai)
  The Absence of Fraud
 • குறள்
  அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
  கன்றிய காத லவர்.
 • விளக்கம்
  களவில் அதிக ஆசையுள்ளவர், தாம் நடப்பதற்குரிய அளவில் நின்று அதற்கேற்ப நடக்கமாட்டார்.
 • Translation
  in English
  They cannot walk restrained in wisdom’s measured bound,
  In whom inveterate lust of fraudful gain is found.
 • Meaning
  They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

Leave a comment