0264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை

Rate this post

0264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை

0264. Onnaarth Theralum Uvandhaarai

 • குறள் #
  0264
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  தவம்(Thavam)
  Penance
 • குறள்
  ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
  எண்ணின் தவத்தான் வரும்.
 • விளக்கம்
  தமது அறத்துக்கு இடையூறாக இருப்பவரை அழித்தலும், தமது அறத்தை விரும்பினவரை உயர்த்தலும் செய்ய, தவம் செய்பவர் நினைப்பாரானால் அவருடைய தவ வலிமையால் அது முடியும்.
 • Translation
  in English
  Destruction to his foes, to friends increase of joy.
  The ‘penitent’ can cause, if this his thoughts employ.
 • Meaning
  If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.

Leave a comment