0227. பாத்தூண் மரீஇ யவனைப்

Rate this post

0227. பாத்தூண் மரீஇ யவனைப்

0227. Paaththoon Mariee Yavanaip

 • குறள் #
  0227
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  ஈகை (Eegai)
  Giving
 • குறள்
  பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
  தீப்பிணி தீண்டல் அரிது.
 • விளக்கம்
  பகுத்து உண்டு பழகியவனைப் பசி என்னும் பொல்லாத நோய் சேர்த்தல் இல்லை.
 • Translation
  in English
  Whose soul delights with hungry men to share his meal,
  The hand of hunger’s sickness sore shall never feel.
 • Meaning
  The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

Leave a comment