0201. தீவினையார் அஞ்சார் விழுமியார்

Rate this post

0201. தீவினையார் அஞ்சார் விழுமியார்

0201. Theevinaiyaar Anjaar Vizhumiyaar

  • குறள் #
    0201
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    தீவினையச்சம் (Theevinaiyachcham)
    Dread of Devil Deeds
  • குறள்
    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.
  • விளக்கம்
    தீவினை என்று சொல்லப்படுகின்ற அகந்தைக்குத் தீவினை செய்வதில் பழக்கமுடையவர் அஞ்ச மாட்டார்; நற்குணமுடைய உயர்ந்தோர் அதற்கு அஞ்சுவர்.
  • Translation
    in English
    With sinful act men cease to feel the dread of ill within,
    The excellent will dread the wanton pride of cherished sin.
  • Meaning
    Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

Leave a comment