0183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்

Rate this post

0183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்

0183. Purankoorip Poiththuyir Vaazhthalin

 • குறள் #
  0183
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  புறங்கூறாமை (Purangkooraamai)
  Not Backbiting
 • குறள்
  புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
  அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
 • விளக்கம்
  பிறனை காணாதவிடத்து அவனை இகழ்ந்து பேசி, கண்ட போது அவனைப் புகழ்ந்து வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாது இறப்பது மேலானது.
 • Translation
  in English
  ‘Tis greater gain of virtuous good for man to die,
  Than live to slander absent friend, and falsely praise when nigh.
 • Meaning
  Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

Leave a comment