1324. புல்லி விடாஅப் புலவியுள்

Rate this post

1324. புல்லி விடாஅப் புலவியுள்

1324. Pulli Vidaaap Pulaviyul

  • குறள் #
    1324
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை.
  • விளக்கம்
    காதலரைத் தழுவிப் பின் விடாமலிருப்பதற்க்குக் காரணமான பிணக்கத்துள்ளே என் மனத்தை உடைக்கும் ஆயுதம் தோன்றும்.
  • Translation
    in English
    ‘Within the anger feigned’ that close love’s tie doth bind,
    A weapon lurks, which quite breaks down my mind.
  • Meaning
    In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

Leave a comment