1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்

Rate this post

1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்

1315. Immaip Pirappil Piriyalam

 • குறள் #
  1315
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
  Feigned Anger
 • குறள்
  இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
  கண்நிறை நீர்கொண் டனள்.
 • விளக்கம்
  ‘இப்பிறப்பில் பிரிய மாட்டேன்’ என்று சொன்னபோது, ‘மறுபிறப்பிலே பிரிவேன்’ என்று பொருள் கொண்டு கண்கள் நிறைந்த நீரைக் கொண்டாள்.
 • Translation
  in English
  ‘While here I live, I leave you not,’ I said to calm her fears.
  She cried, ‘There, then, I read your thought’; And straight dissolved in tears.
 • Meaning
  When I said I would never part from her in this life her eyes were filled with tears.

Leave a comment