1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு

Rate this post

1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு

1295. Peraaamai Anjum Perinpirivu

 • குறள் #
  1295
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
  Exploration with Oneself
 • குறள்
  பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
  அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
 • விளக்கம்
  தலைவரைக் காணாதபோது காணவில்லையே என்று எனது மனம் அஞ்சும்; கண்டால் அவரது பிரிவை எண்ணி அஞ்சும். இவ்வாறு என் மனம் நீங்காத துன்பமுடையது.
 • Translation
  in English
  I fear I shall not gain, I fear to lose him when I gain;
  And thus my heart endures unceasing pain.
 • Meaning
  My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.

Leave a comment