1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்

Rate this post

1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்

1287. Uyiththal Arindhu Punalpaai

  • குறள் #
    1287
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து.
  • விளக்கம்
    தம்மை இழுத்துக் கொண்டு போகும் என்பதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரிலே குதித்தவரைப் போல, பிணக்கம் நிலையாதது என்று அறிந்தும் பிணங்குவது ஏன்?
  • Translation
    in English
    As those of rescue sure, who plunge into the stream,
    So did I anger feign, though it must falsehood seem?
  • Meaning
    Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?

Leave a comment