1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி

Rate this post

1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி

1284. Oodarkan Sendrenman Thozhi

  • குறள் #
    1284
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
  • விளக்கம்
    தோழியே, அவரோடு பிணங்க நினைத்துச் சென்றேன்; என் மனம் அதை மறந்து சேர்தலில் சென்றது.
  • Translation
    in English
    My friend, I went prepared to show a cool disdain;
    My heart, forgetting all, could not its love restrain.
  • Meaning
    O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.

Leave a comment