1283. பேணாது பெட்பவே செய்யினும்

Rate this post

1283. பேணாது பெட்பவே செய்யினும்

1283. Penaathu Petpave Seiyinum

 • குறள் #
  1283
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
  Desire for Reunion
 • குறள்
  பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
  காணா தமையல கண்.
 • விளக்கம்
  கணவர் என்னைப் பேணாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும், கணவரைப் பார்க்காமல் என் கண்களால் இருக்க முடியவில்லை.
 • Translation
  in English
  Although his will his only law, he lightly value me,
  My heart knows no repose unless my lord I see.
 • Meaning
  Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

Leave a comment