1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்

Rate this post

1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்

1270. Perinennaam Petrakkaal Ennaaam

 • குறள் #
  1270
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
  Mutual Desire
 • குறள்
  பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
  உள்ளம் உடைந்துக்கக் கால்.
 • விளக்கம்
  பிரிவாற்றாமல் மனம் உடைந்து காதலி இறப்பாளாயின், பின் அவள் என்னைப் பெறுவதனால் என்ன பயன்? பெற்றால் தான் என்ன பயன்? தழுவினால் தான் என்ன பயன்?
 • Translation
  in English
  What’s my return, the meeting hour, the wished-for greeting worth,
  If she heart-broken lie, with all her life poured forth?
 • Meaning
  After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

Leave a comment