1268. வினைகலந்து வென்றீக வேந்தன்

Rate this post

1268. வினைகலந்து வென்றீக வேந்தன்

1268. Vinaikalanthu Venreega Venthan

  • குறள் #
    1268
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து.
  • விளக்கம்
    அரசன் போர் செய்து வெற்றி பெறுவானாக; நானும் என் காதலியை அடைந்து மாலைக் காலத்தில் விருந்து உண்பேனாக.
  • Translation
    in English
    O would my king would fight, o’ercome, devide the spoil;
    At home, to-night, the banquet spread should crown the toil.
  • Meaning
    Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

Leave a comment