1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்

Rate this post

1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்

1263. Urannasaie ullam Thunaiyaagach

 • குறள் #
  1263
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
  Mutual Desire
 • குறள்
  உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
  வரல்நசைஇ இன்னும் உளேன்.
 • விளக்கம்
  இன்பத்தைத் விரும்பாது வெற்றியை விரும்பித் தமது ஊக்கத்தைத் துணைக்கொண்டு சென்றவர், மீண்டும் வருவதை விரும்பி நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
 • Translation
  in English
  On victory intent, His mind sole company he went;
  And I yet life sustain! And long to see his face again!
 • Meaning
  I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

Leave a comment