1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன்

Rate this post

1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன்

1259. Pulappal Enachchendren Pullinen

  • குறள் #
    1259
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு.
  • விளக்கம்
    அவரோடு பிணங்குவேன் என்று நினைத்துச் சென்றேன்; என் மனம் அவரோடு கலக்கத் தொடங்குவதை அறிந்து தழுவிக் கொண்டேன்.
  • Translation
    in English
    ‘I ‘ll shun his greeting’; saying thus with pride away I went:
    I held him in my arms, for straight I felt my heart relent.
  • Meaning
    I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!

Leave a comment