1256. செற்றவர் பின்சேறல் வேண்டி

Rate this post

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி

1256. Setravar Pinseral Vendi

 • குறள் #
  1256
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நிறையழிதல் (Niraiyazhithal)
  Reserve Overcome
 • குறள்
  செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
  எற்றென்னை உற்ற துயர்.
 • விளக்கம்
  பிரிந்தவர் பின்னே செல்லும்படி செய்வதற்கு என்னை அடைந்த துன்பம் எத்தன்மை உடையது! இது மிகவும் இரங்கத்தக்கது.
 • Translation
  in English
  My grief how full of grace, I pray you see!
  It seeks to follow him that hateth me.
 • Meaning
  The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

Leave a comment