1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

Rate this post

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

1241. Ninaiththondru Sollaayo Nenje

 • குறள் #
  1241
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
  Soliloquy
 • குறள்
  நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
  எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
 • விளக்கம்
  மனமே! என்னுடைய தீராத நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை, எத்தகைய தொன்றாயினும் அறிந்து சொல்லமாட்டாயோ?
 • Translation
  in English
  My heart, canst thou not thinking of some med’cine tell,
  Not any one, to drive away this grief incurable?
 • Meaning
  O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

Leave a comment