1240. கண்ணின் பசப்போ பருவரல்

Rate this post

1240. கண்ணின் பசப்போ பருவரல்

1240. Kannin Pasappo Paruvaral

 • குறள் #
  1240
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
  Wasting Away
 • குறள்
  கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒண்ணுதல் செய்தது கண்டு.
 • விளக்கம்
  ஒளிபொருந்திய நெற்றியில் உண்டான நிற வேறுபாட்டைக் கண்டு கண்கள் பசப்புற்றுத் துன்பம் அடைந்தன.
 • Translation
  in English
  The dimness of her eye felt sorrow now,
  Beholding what was done by that bright brow.
 • Meaning
  Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

Leave a comment