1132. நோனா உடம்பும் உயிரும்

Rate this post

1132. நோனா உடம்பும் உயிரும்

1132. Nono Udambum Uyirum

 • குறள் #
  1132
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
 • அதிகாரம்
  நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
  The Abandonment of Reserve
 • குறள்
  நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
  நாணினை நீக்கி நிறுத்து.
 • விளக்கம்
  காதல் வருத்தத்தைத் தாங்கமாட்டாத உடம்பும், உயிரும் நாணத்தைத் தூர நிறுத்திவிட்டு, மடற்குதிரை ஏறத் துணிந்தன.
 • Translation
  in English
  My body and my soul, that can no more endure,
  Will lay reserve aside, and mount the ‘horse of palm’.
 • Meaning
  Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

Leave a comment