1028. குடிசெய்வார்க் கில்லை பருவம்

Rate this post

1028. குடிசெய்வார்க் கில்லை பருவம்

1028. Kudiseivaark Killai Paruvam

  • குறள் #
    1028
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
    The Way of Maintaining the Family
  • குறள்
    குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.
  • விளக்கம்
    குடியை உயரச் செய்பவர்க்குக் காலவரையறை என்று ஒன்று இல்லை; சோம்பியிருந்து கொண்டு மானத்தையும் நினைப்பாராயின், அவரது குடி கெட்டுவிடும்.
  • Translation
    in English
    Wait for no season, when you would your house uprear;
    ‘Twill perish, if you wait supine, or hold your honour dear.
  • Meaning
    As a family suffers by (one’s) indolence and false dignity there is to be so season (good or bad) to
    those who strive to raise their family.

Leave a comment