1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு

Rate this post

1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு

1005. Koduppathooum Thuippathooum Illaarkku

  • குறள் #
    1005
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
    Wealth Without Benefaction
  • குறள்
    கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
    கோடியுண் டாயினும் இல்.
  • விளக்கம்
    பிறர்க்குக் கொடுப்பதும், தாம் அனுபவிப்பதுமாகிய இரண்டும் இல்லாதவர்க்குப் பலகோடி பொருளிருப்பினும் பயன் இல்லையாகும்.
  • Translation
    in English
    Amid accumulated millions they are poor,
    Who nothing give and nought enjoy of all they store.
  • Meaning
    Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

Leave a comment