0994. நயனொடு நன்றி புரிந்த

Rate this post

0994. நயனொடு நன்றி புரிந்த

0994. Nayanodu Nandri Purindha

 • குறள் #
  0994
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
 • அதிகாரம்
  பண்புடைமை (Panbudaimai)
  Courtesy
 • குறள்
  நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
  பண்புபா ராட்டும் உலகு.
 • விளக்கம்
  நீதியையும், அறத்தையும் விரும்புதலால் பிறர்க்குப் பயன்படுவாரது குணத்தை உலகத்தவர் கொண்டாடுவர்.
 • Translation
  in English
  Of men of fruitful life, who kindly benefits dispense,
  The world unites to praise the ‘noble excellence.’
 • Meaning
  The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

Leave a comment