0991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப

Rate this post

0991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப

0991. Enbathaththaal Eithal Elithenba

 • குறள் #
  0991
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
 • அதிகாரம்
  பண்புடைமை (Panbudaimai)
  Courtesy
 • குறள்
  எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு.
 • விளக்கம்
  எல்லாரிடத்தும் எளிதில் கண்டு பெசுவதற்கேற்ற நிலையில் இருத்தலால், பண்புடையவர் என்று சொல்லப்படுகின்ற தன்மையை அடைதல் எளிது என்று அறிஞர் கூறுவர்.
 • Translation
  in English
  Who easy access give to every man, they say,
  Of kindly courtesy will learn with ease the way.
 • Meaning
  If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

Leave a comment