0572. கண்ணோட்டத் துள்ளது உலகியல்

Rate this post

0572. கண்ணோட்டத் துள்ளது உலகியல்

0572. Kannottaath Thullathu Ulagiyal

 • குறள் #
  0572
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  கண்ணோட்டம் (Kannottam)
  Benignity
 • குறள்
  கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
  உண்மை நிலக்குப் பொறை.
 • விளக்கம்
  கண்ணோட்டத்தால் உலகியல் நடைபெறுகின்றது. அக்கண்ணோட்டம் இல்லாதவர் உயிருடனே இருப்பது நிலத்திற்குச் சுமையே.
 • Translation
  in English
  The world goes on its wonted way, since grace benign is there;
  All other men are burthen for the earth to bear.
 • Meaning
  The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

Leave a comment