0569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா

Rate this post

0569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா

0569. Seruvandha Pozhthir Siraiseiyaa

 • குறள் #
  0569
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
  Absence of Terrorism
 • குறள்
  செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும்.
 • விளக்கம்
  போர் வருவதற்குமுன் தனக்குக் காப்பாக அரண் செய்து கொள்ளாத மன்னவன், போர் வந்த காலத்தில் அஞ்சி விரைவில் கெடுவான்.
 • Translation
  in English
  Who builds no fort whence he may foe defy,
  In time of war shall fear and swiftly die.
 • Meaning
  The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

Leave a comment