0556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை

Rate this post

0556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை

0556. Mannarkku Mannuthal Sengonmai

  • குறள் #
    0556
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கொடுங்கோன்மை (Kodungonmai)
    The Cruel Sceptre
  • குறள்
    மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.
  • விளக்கம்
    மன்னனுக்குப் புகழ் நிலைபெறுதல் நீதியினாலேயாகும். அந்நீதி இல்லையாயின் அவனது புகழ் நிலை பெறமாட்டாது.
  • Translation
    in English
    To rulers’ rule stability is sceptre right;
    When this is not, quenched is the rulers’ light.
  • Meaning
    Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

Leave a comment