0552. வேலொடு நின்றான் இடுவென்

Rate this post

0552. வேலொடு நின்றான் இடுவென்

0552. Velodu Nindraan Iduven

 • குறள் #
  0552
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  கொடுங்கோன்மை (Kodungonmai)
  The Cruel Sceptre
 • குறள்
  வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
  கோலொடு நின்றான் இரவு.
 • விளக்கம்
  ஆட்சிக்குரிய கொலை ஏந்திய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல், வழிப்பறி செய்வோன் வேல் கொண்டு நின்று, வழிச் செல்வோரிடம் பொருள் கேட்டலை ஒக்கும்.
 • Translation
  in English
  As ‘Give’ the robber cries with lance uplift,
  So kings with sceptred hand implore a gift.
 • Meaning
  The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says “give up your wealth”.

Leave a comment