0551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே

Rate this post

0551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே

0551. Kolaimerkon Daarir Kodithe

 • குறள் #
  0551
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  கொடுங்கோன்மை (Kodungonmai)
  The Cruel Sceptre
 • குறள்
  கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
  அல்லவை செய்தொழுகும் வேந்து.
 • விளக்கம்
  குடிகளை வருத்துதலை மேற்கொண்டு நீதியில்லாதவற்றைச் செய்து நடக்கும் அரசன், கொலைத் தொழில் செய்கின்றவர்களை விடக் கொடியவனாவான்.
 • Translation
  in English
  Than one who plies the murderer’s trade, more cruel is the king
  Who all injustice works, his subjects harassing.
 • Meaning
  The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

Leave a comment