0550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

Rate this post

0550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

0550. Kolaiyir Kodiyaarai Vendhoruththal

 • குறள் #
  0550
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  செங்கோன்மை (Sengonmai)
  The Right Sceptre
 • குறள்
  கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
  களைகட் டதனொடு நேர்
 • விளக்கம்
  மன்னன் கொடியவர்களைக் கொலை செய்வதன் மூலம் தண்டித்தலானது, பயிர்களுக்கு இடையூறு செய்யும் புற்களைக் களைந்தெறிவது போன்றதாகும்.
 • Translation
  in English
  By punishment of death the cruel to restrain,
  Is as when farmer frees from weeds the tender grain.
 • Meaning
  For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

Leave a comment