0546. வேலன்று வென்றி தருவது

Rate this post

0546. வேலன்று வென்றி தருவது

0546. Velandru Vendri Tharuvathu

 • குறள் #
  0546
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  செங்கோன்மை (Sengonmai)
  The Right Sceptre
 • குறள்
  வேலன்று வென்றி தருவது மன்னவன்
  கோலதூஉங் கோடா தெனின்.
 • விளக்கம்
  அரசனுக்கு வெற்றியைத் தருவது வேலன்று; அவனது செங்கோலே; அதுவும் நீதியிலிருந்து மாறுபடாதிருக்குமாயின்.
 • Translation
  in English
  Not lance gives kings the victory,
  But sceptre swayed with equity.
 • Meaning
  It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice.

Leave a comment