0540. உள்ளியது எய்தல் எளிதுமன்

Rate this post

0540. உள்ளியது எய்தல் எளிதுமன்

0540. Ulliyathu Yeithal Yelithuman

 • குறள் #
  0540
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  பொச்சாவாமை (Pochaavaamai)
  Unforgetfulness
 • குறள்
  உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
  உள்ளியது உள்ளப் பெறின்.
 • விளக்கம்
  ஒருவன், தான் எண்ணியதை மறவாது நினைப்புடன் முயல்வானானால், அவன் எண்ணிய வண்ணமே அதை அடைதல் எளிதாகும்.
 • Translation
  in English
  ‘Tis easy what thou hast in mind to gain,
  If what thou hast in mind thy mind retain.
 • Meaning
  It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

Leave a comment