0533. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை

Rate this post

0533. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை

0533. Pochchaappaark Killai Pugazhmai

  • குறள் #
    0533
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பொச்சாவாமை (Pochaavaamai)
    Unforgetfulness
  • குறள்
    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
    எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
  • விளக்கம்
    மறதி உடையவர்க்குப் புகழ் இல்லை. அவ்வாறு புகழ் இல்லை என்பது, உலகத்திலுள்ள எத்தகைய நூற்கொள்கையுடையவர்க்கும் ஒப்ப முடிந்த முடிபாகும்.
  • Translation
    in English
    ‘To self-oblivious men no praise’; this rule
    Decisive wisdom sums of every school.
  • Meaning
    Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Leave a comment