0531. இறந்த வெகுளியின் தீதே

Rate this post

0531. இறந்த வெகுளியின் தீதே

0531. Irandha Veguliyin Theethe

  • குறள் #
    0531
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பொச்சாவாமை (Pochaavaamai)
    Unforgetfulness
  • குறள்
    இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
  • விளக்கம்
    செல்வமிகுதி முதலியவற்றால் உண்டாகும் உவகை, மகிழ்ச்சியால் உண்டாகும் மறதி ஆகியவை, அளவு கடந்த சினத்தை விடத் தீயவனாகும்.
  • Translation
    in English
    ‘Tis greater ill, it rapture of o’erweening gladness to the soul
    Bring self-forgetfulness than if transcendent wrath control.
  • Meaning
    More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

Leave a comment