0380. ஊழிற் பெருவலி யாவுள

Rate this post

0380. ஊழிற் பெருவலி யாவுள

0380. Oozhir Peruvali Yaavula

 • குறள் #
  0380
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  ஊழியல் (Oozhiyal) – Fate
 • அதிகாரம்
  ஊழ் (Oozh)
  Destiny
 • குறள்
  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினுந் தான்முந் துறும்.
 • விளக்கம்
  ஊழைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன? அதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற உபாயத்தைச் செய்தாலும், அது அதனைத் தடைப்படுத்திக் கொண்டு முன் வந்து நிற்கும்.
 • Translation
  in English
  What powers so great as those of Destiny? Man’s skill
  Some other thing contrives; but fate’s beforehand still.
 • Meaning
  What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

Leave a comment